’கிங்டம்’ படத்தின் இசையமைப்பை முடித்த அனிருத்!
விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படத்தின் இசையமைப்பை அனிருத் முடித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா ...