கடலூர் துறைமுகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர்! – அன்புமணி வலியுறுத்தல்
கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சலையம்மாள் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் புதிய ...