அமெரிக்காவிலிருந்து அன்மோல் பிஷ்னோய் இந்தியாவிற்கு நாடு கடத்தல்!
பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ...
