அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கனமழையால் ஒத்திவைப்பு!
இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் கனமழையால் ஒத்தி வைக்கப்பட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா ...
