கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா – 100 மூட்டை அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் படையல்!
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத ...
