கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக மகளிர் பேரணி!
தமிழக பாஜக தலைவரும், பாஜக கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலைக்கு ஆதரவாக நடைபெற்ற மகளிர் பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக கோவை ...