Annamalai condemn the theft of gold jewellery - Tamil Janam TV

Tag: Annamalai condemn the theft of gold jewellery

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர்  தங்க நகைகளை  திருடிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகத் தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர்  கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுகப் பொதுச் ...