இந்து முன்னணி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
ஹிந்து மத விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த நிலையில், நள்ளிரவில் அனுமதியை ரத்து செய்து, ஜனநாயக ...