சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ஆட்சியின் ஊழலையும், ...