ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் : கோவை தொகுதி பிரச்சாரத்தில் அண்ணாமலை உறுதி!
கோவை தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் ஆனைமலை - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளளார். இன்றைய தினம், கோயம்புத்தூர் ...