செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யாவின் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!
செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யாவின் மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செய்தி வாசிப்பாளராக தனியார் தொலைக்காட்சியில் ...