அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம்!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 பேராசிரியர்கள் அரசு தகுதி விதிமுறைகளின்படி பணியில் சேராமல், பணியாற்றிய நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போதிய தகுதி ...