வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் : தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? – அண்ணாமலை விளக்கம்!
சென்னையைத் தாண்டி ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணிக்கத் தவற விட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...