அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா – ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த சண்டிகேஸ்வரர்!
அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஞ்சபூத ஸ்தலங்களில் ...
