இந்தியா தவிர்த்து ஓடிடியில் வெளியாகும் அன்னபூரணி!
நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியான இத்திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் ...