இளையராஜா இசை அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து : அண்ணாமலை வாழ்த்து!
இளையராஜா இசை அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ...