ஆர்யாவின் 36-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியீடு!
நடிகர் ஆர்யாவின் 36-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்யா, மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்யாவின் 36ஆவது ...