சிங்கப்பெருமாள் கோவில் வரை மின்சார ரயில்கள் இயக்கம் என அறிவிப்பு!
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே செல்லும் 8 மின்சார ரயில்கள் பாதியில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ...