வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு!
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியால் அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகுவதாக அறித்துள்ளார். வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பேராசிரியர் முகமது யூனுஸ் ...