சிட்டகாங் நகரில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!
வங்கதேசத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், சிட்டகாங் நகரில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளைஞர்களின் முக்கிய தலைவராக இருந்த ...
