தாய்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!
அடுத்தாண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 2023ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து கூட்டணி ஆட்சி அமைந்தது. அரசியல் ...
