இராணுவ வீரர்களுக்கு ரொக்கப் பரிசு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இராணுவ வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ...