ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு!
சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ...