அன்னபூர்ணா உரிமையாளர் விரும்பியே மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார் – ஹெச். ராஜா
அன்னபூர்ணா விவகாரத்தில் உணவக உரிமையாளர் விரும்பியே தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரினார் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ...