ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலம் – ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தேரில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த புதன்கிழமை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் ஒவ்வொரு ...