இந்தியாவில் மீண்டும் தாக்குதல் : பயங்கரவாத அமைப்புகள் நடத்திய கூட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!
நம் நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பாகப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் முக்கிய கூட்டம் நடத்திவுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் ...
