ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கம் – மக்கள் பீதி!
ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் ...