பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டார். 'ஜான் மஹால்' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜஸ்பிர் சிங்கிற்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருந்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் ஜஸ்பிர் சிங் 3 ...