திருவாரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்கள் கடத்தல் – 9 பேர் கைது!
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்களை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கொல்லுமாங்குடி என்ற இடத்தில் மொத்தமாக ...