அந்தியூரில் கனமழை – கடைக்குள் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி!
அந்தியூரில் பெய்த கனமழை காரணமாக கடைகளில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு ...