அந்தோனியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர். மணப்பாறையை அடுத்த டீ உடையாபட்டி இருதய அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு ...