17 ஆயிரம் அடி உயரத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை! – சிக்கிமில் இந்திய ராணுவம் அதிரடி!
இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் படையினர் சார்பில், சிக்கிம் மாநிலத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதனை செய்யும் பயிற்சி நடைபெற்றது. இது ...