மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – சுமார் 1,30,000 பணம் பறிமுதல்!
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. தூக்கனாம்பட்டியில் செயல்பட்டுவரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் ...