சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரே நாளில் சுமார் 26 லட்சம் ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வரும் ...