பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை! : ரூ.1,500 பறிமுதல்!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த ...