நாகையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!
நாகையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் சிக்கியது. பால்பண்ணை சேரியில் உள்ள ...