முன்னாள் நகரமைப்பு பிரிவு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகரமைப்பு பிரிவு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி ...