பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ...