ஆஸ்திரேலியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்!
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. ஆஸ்திரேலியாவின் அடையாளத்தை மீட்டெடுக்கக் கோரி March for Australia என்ற குழுவால் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர்ப் ...