ஒசூர் – சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறை!
ஒசூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஒசூர் பேருந்து நிலையத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தாய்மார்கள் பாலூட்டும் ...