ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!
சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீரை 10 நாட்கள் போலீஸில் காவலில் விசாரிக்க தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. ...