ஆன்டிபயாட்டிக் மருந்து – மத்திய அரசு புதிய உத்தரவு!
நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்து சீட்டு எழுதிக் கொடுக்கும் போது, அதில், ஆன்டிபயாட்டிக் மருந்து எதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ...