ஆண்டிப்பட்டி, தேனி யுகாதி, திருநாள் கொண்டாட்டம் கோலாகலம்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் தெலுங்கு மொழி பேசும் இனமக்கள் யுகாதி திருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டியில் உள்ள கம்மவார் உறவின்முறை சார்பாக தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளையொட்டி, ...