திரைப்படத்திற்காக உண்மையாக அடி வாங்கிய நடிகை!
ஆண்டனி திரைப்படத்தில் தான் வாங்கிய அடி, உதை, என அனைத்து உண்மையே என நடிகை கல்யாணி. தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியின் ...