பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து – மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
பிராமணர்களை விமர்சித்த சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப், மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘புலே’ ...