மகா கும்பமேளா : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அனுராக் தாக்கூர்!
பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடினர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மகா கும்பமேளாவில் புனித நீராடி, அனைவரின் ...