மக்களவையில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த அனுராக் தாக்கூர்!
இண்டியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில், உண்மையை நகைச்சுவை கலந்து பேசியுள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் ...