அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா
சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் தசரா விழாவையொட்டி நடைபெற்ற முரியா தர்பார் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். ...