போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருக்கும் திமுக தலைவர்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் திமுக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாள்ர ...