அப்பா பைத்தியசாமி சித்தர் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட மத்திய அமைச்சர்
புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி சித்தர் கோயிலில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழிபாடு மேற்கொண்டார். புதுச்சேரியில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட நுகர்வோர் ...